தன் சிரிப்புடன் கலந்த பாட்டால் சிகரம் தொட்ட சாதனையாளர்!
"என்ன குறை சொன்னவர்கள் எல்லாம் பாட்டு மூலமா பதில் கொடுத்து இருக்கேன்". இந்த வெற்றிக்கு எல்லாம் காரணம் என் குடும்பம் மற்றும் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களும் தான். இன்னும் நிறைய சாதிக்கணும், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் போன்ற பெரிய பெரிய இசை அமைப்பாளர்கள் கூட இசையில பாடனும், இதுதான் என் வாழ்நாள் ஆசை. "நமக்கு இருக்கிற திறமையை நம்பினால் நிச்சயமா ஜெயிக்க முடியும்" இது தான் என் தாரக மந்திரம்.